GRG

Wednesday, October 20, 2021

விஜய்யை முந்தினாரா சிவகார்த்திகேயன்! டாக்டர் 10 நாளில் 60 கோடி வசூல் மழை 💥

 விஜய்யை முந்தினாரா சிவகார்த்திகேயன்! டாக்டர் 10 நாளில் 60 கோடி வசூல் மழை 💥                                    சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி அன்று வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது முக்கியமாக படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆனது தொடர்ந்து படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது அதற்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தவர்கள் விஜயின் ரசிகர்கள் காரணம் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தை டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் இதனால் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது 


தற்பொழுது சிவகார்த்திகேயன்-வஜய் முந்தியதாக ஒரு தகவல் பரவி வருகின்றது அதைப் பற்றிய முழு விவரங்களையும் நமது வீடியோவில் தெரிவித்துள்ளோம் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி நண்பர்களே

No comments:

Post a Comment