GRG

Friday, October 29, 2021

சற்றுமுன் புனித் ராஜ்குமார் திடீர் மரணம் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் 144 தடை உத்தரவு?

 சற்றுமுன் புனித் ராஜ்குமார் திடீர் மரணம் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் 144 தடை உத்தரவு?                                         ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார் தற்பொழுது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி ஹார்ட் அட்டாக் ஆல் உயிரிழந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது இதைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் இதைத் தடர்ந்து கர்நாடகாவில் 144 தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment