GRG

Monday, October 25, 2021

திடீர் ரகசிய திருமணம் செய்த சினிமா நடிகை..!

  திடீர்ன ரகசிய திருமணம் செய்த சினிமா நடிகை..!             தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவர் லிஜிமோல் ஜோஸ் தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜிவி பிரகாஷ் அக்காவாக நடித்தார் தற்போது சூர்யா நடிப்பில் ஜெய்பீம் என்ற படத்திலும் நடித்துள்ளார் ஏகப்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அவர் திடீரென்று யாருக்கும் சொல்லாமல் அருண் அண்டனி என்பவரை திருமணம் செய்துள்ளார் இது தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது அதைப்பற்றி விரிவாக நமது வீடியோவில் கூறியுள்ளோம்.

No comments:

Post a Comment