GRG

Monday, October 18, 2021

சொட்டையை மறைக்க துபாய் சென்று முடியை நட்டுவந்த சூரியா !

  சொட்டையை மறைக்க துபாய் சென்று முடியை நட்டுவந்த சூரியா !                                                         தமிழ் சினிமாவில் முதன்மையான நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா தற்போது அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஜெய்பீம் படத்தின் ட்ரலர் நேற்று வெளியானது இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் அவருக்கு தலையில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக முடி இழப்பு ஏற்பட்டது இதை சரி செய்ய துபாய் சென்று ஹேர் பிளாண்டேஷன் என்று சொல்லப்படும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் அதன் மூலம் அவரின் தலையில் உதிர்ந்த முடியை மறுபடியும் நட்டு வைத்தனர் இதன் மூலம் தற்போது சூர்யா மிகவும் சந்தோஷமாக உள்ளார்.
 

No comments:

Post a Comment