GRG

Tuesday, October 19, 2021

மாஸ்டர் பட மாளவிகாவின் கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!

மாஸ்டர் பட மாளவிகாவின் கிறங்கடிக்கும் புகைப்படங்கள்! 

 மாளவிகா மோகன் தமிழில் ரஜினியுடன் பேட்டை திரைப்படத்திலும் விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து புகழ் பெற்றார் . இப்பொழுது தனுஷ் நடிப்பில் அவருடன் கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கவர்ச்சிக்கு பெயர் போன மாளவிகா தினமும் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியடுவது வழக்கம் .                                                    அந்த வகையில் தற்போது இளைஞர்களை கவரும் வகையில் சில எடுத்து வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் நீங்களே அதை பார்த்து ரசியுங்கள்.

No comments:

Post a Comment