GRG

Wednesday, November 14, 2018

விஜய் 63 படத்தின் பூஜை இன்று ஆரம்பமானது அட்லீ ரகுமான் ஏஜிஎஸ் தயாரிப்பு


விஜய்  63 படத்தின் பூஜை இன்று ஆரம்பமானது அட்லீ ரகுமான் ஏஜிஎஸ் தயாரிப்பு ?

  • விஜய்  63 படத்தின் பூஜை இன்று  4.30 மணிக்கு சென்னையில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது.இந்த படத்தை தெறி,மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ விஜய் அவர்களை வைத்து எடுக்கும் மூன்றாவது படம் ஆகும்.மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் மிக பிரமாண்டமாக தாயரிக்கிறது.


    மேலும் இந்த படம் வழக்கமாக வரும் விஜய் படங்களை போல் இல்லாமல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது.இந்த படத்திற்கும் மெர்சல்,சர்கார் படங்களை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கவுள்ளார்.


    படத்திற்கு பாடல்  மறுபடியும் பாடலாசிரியர் விவேக் அவர்கள் எழுதவுள்ளார்.மற்றும் படத்திற்கு காமெடி நீண்ட நாட்களுக்குபிறகு விவேக் அவர்கள் நடிக்க உள்ளார்.சுமார் 10 வருட காலத்திற்கு பிறகு குருவி படத்திற்கு அடுத்து விஜய் கூட விவேக் காமெடி கூட்டணி சேரவுள்ளார்.போன தீபாவளி மெர்சல் இந்த தீபாவளி சர்கார் அடுத்த தீபாவளியும் விஜய் 63 தான்.அடுத்த 200 கோடி ருபாய் வசூலை இப்போதே பார்சல் பண்ணிவையுங்க.என்ன தளபதி  நண்பர்களே சரிதானே. 

No comments:

Post a Comment