GRG

Monday, November 12, 2018

மிச்சி கிரைண்டர் உள்ள கேக்கை வெட்டி சர்கார் வெற்றியை கொண்டாடிய கெத்து தளபதி விஜய் ?

 மிச்சி கிரைண்டர் உள்ள கேக்கை வெட்டி சர்கார் வெற்றியை கொண்டாடிய கெத்து தளபதி விஜய் ?

  • சர்கார் தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ்யுடன் ஹாட்ட்ரிக் வெற்றியோடு ஆறு நாளில் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.


சர்கார் படம் வெளிவரும் முன்பும்,வெளிவந்த பின்பும் பல சர்ச்சைசகளை சந்தித்தது.என்ன சர்ச்சை வந்தாளும் நாங்க தளபதி விஜய் பக்கம் தான் என்று ரசிகர்களும்,மக்களும் சர்கார்க்கு சப்போர்ட்டாக இருந்ததால் இந்த படம் தமிழ் சினிமாவிலேயே யாரும் பண்ணாத மாபெரும்வெற்றி பெற்று வசூல் மலையில் நனைந்து வருகிறது.


  • சென்னையில் மட்டும் ஆறு நாள் வசூல் 11.20 கோடி செய்துள்ளது.தமிழ்நாட்டில் மட்டும் 110 கோடி இமாலய சாதனை செய்துள்ளது.உலகளாவிய வசூல் 212 கோடி வெறும் ஆறு நாளில் செய்துள்ளது.தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் என்றால் அது தளபதி விஜய்தான்.நேற்று சர்கார் படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.


    இதில் அவர்களுக்கு என்ன கெத்து என்றால் அந்த கேக்கில் இலவச மிக்சி,கிரைண்டர் படத்தை தில்லாக வைத்து கொண்டாடினர்.இந்த கெத்து தமிழ்நாட்டில் தளபதி விஜய்யை தவிர வேரு யாருக்கும் வராது என்ன நண்பா சரிதான?

No comments:

Post a Comment