GRG

Wednesday, November 28, 2018

தலயா? தளபதியா? பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவ்க்கு பிடித்த நடிகர் ?அசுரவைக்கும் பதில் ?


தலயா? தளபதியா? பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவ்க்கு பிடித்த நடிகர் ?

  • ஒரு நடிகரை பேட்டி எடுத்தாலே முதலில் கேட்கப்படும் கேள்வி உங்களுக்கு யாரைப்பிடிக்கும்.தலயா?இல்ல தளபதியா? இதே கேள்வியை நம் கல்யாணம் முதல் காதல் வரை,நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் நாயகன் அமித் பார்கவ்கிட்டேயும் கேட்கப்பட்டது.



  • அதற்க்கு அவர் என்ன பதில் கூறினார் என்று உங்களுக்கு தெரியுமா.இந்த கேள்வியை கேட்டவுடனேயே அமித் அவர்கள் எதற்கும் யோசிக்காமல் எனக்கு தளபதி விஜய் அவர்களைத்தான் மிகவும் பிடிக்கும் என்றும்.மேலும் எந்த பிரச்சனை வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல்  சமுதாயத்திற்கு நல்ல படத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சி என்னை ஆச்சரியப்படுத்தியது என்றும்.எப்படியாவது தளபதி விஜய் கூட ஒரு படத்திலாவது நன் நடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என்று கூறியுள்ளார்.இன்னொரு உண்மையான தளபதி ரசிகர் நம்ம அமித்  பார்கவ் என்ன சரிதானே நண்பர்களே.

No comments:

Post a Comment