GRG

Sunday, December 16, 2018

அடுத்து துப்பாக்கி 2 உறுதியளித்த முருகதாஸ் ?

அடுத்து துப்பாக்கி 2 உறுதியளித்த முருகதாஸ் ?
         ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் முதன் முதலில் இணைந்து மெகா ஹிட் கொடுத்த படம் என்றல் அது துப்பாக்கி தான் என்று எல்லோருக்கும் தெரியும்.
 
        அதற்கடுத்து கத்தி , சர்கார் என தொடர்ந்து இருவரும் இணைந்து ஹாட்ட்ரிக் வெற்றிகளை கொடுத்தார்கள்.நேற்று நடந்த விருது விழாவில் முருகதாஸ் அவர்களுக்கு சர்கார் படத்திற்கு அவார்ட் வழங்கப்பட்டது.
       
        அப்போது என் அடுத்த படம் துப்பாக்கி 2 தான்.அதற்கான கதை விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.விரைவில் செய்தி வரும் என்று கூறினார்.இதைக்கேட்ட தளபதி விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோசம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment