GRG

Wednesday, December 19, 2018

விஜய் படத்தின் தீம் மியூசிக்கை காப்பி அடித்த அஜித்தின் விஸ்வாசம் நீங்களே பாருங்கள் ?

விஜய் படத்தின் தீம் மியூசிக்கை காப்பி அடித்த அஜித்தின் விஸ்வாசம் நீங்களே பாருங்கள் ?
  •  அஜித்தின் விஸ்வாசம் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.அந்த படத்தில் அஜித்தின் தீம் மியூசிக் ஓரளவிற்கு கேட்கும் வகையில் உள்ளது.

  • தற்போது அந்த தீம் மியூசிக்கிற்கும் வேட்டு வைக்கும் வகையில் வீடியோ வெளியாகியுள்ளது.ஏனென்றால் அஜித்தின் விஸ்வாசம் படத்தின்  தீம் மியூசிக் ஏற்கனவே தளபதி விஜயின் வில்லு படத்தில் வந்த தீம் மியூசிக்கை அப்படியே காப்பி அடித்து வெளியிட்டுள்ளனர்.இதனால் தளபதி விஜயின் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.
                   நீங்களே மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.

No comments:

Post a Comment