GRG

Tuesday, December 25, 2018

தேவாங்கு அஜித்?விஜயை கலாய்க்க நினைத்து அசிங்கப்பட்ட அஜித் ரசிகர்கள் ?

 தேவாங்கு அஜித்? விஜயை கலாய்தக்க நினைத்து அசிங்கப்பட்ட அஜித் ரசிகர்கள் ?


    •               நேற்று கிறிஸ்மஸ் மற்றும் சர்கார் வெளிவந்து 50 வது நாள் கொண்டாட்டம்.விஜய் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருந்த வேளையில்.வழக்கம்போல் நம்ம  அஜித் ரசிகர்கள் இந்த சந்தோசத்தை கெடுக்க பிளான் போட்டுள்ளனர். 
    •              
                   அதாவது சமூக வலைதளங்களில் அஜித்தின் பெயர் ஆமை என்று எல்லோருக்கும் தெரியும் விஜய் ரசிகர்களை அணில் ரசிகர்கள் என்று கூறுவர்.நேற்று ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் ஆமை விஜய் என்று ஹஷ்டக் செய்து ட்ரெண்டிங் செய்து வந்தனர்.
                       
                     இதைப்பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் 30 நிமிடத்தில் அதை உடைத்து எரிந்து அஜித்துக்கு புதிதாக தேவாங்கு அஜித் என  
      ஹஷ்டக் செய்து ட்ரெண்டிங் செய்து வந்தனர்.தற்போது இது உலகளவில் 130000 ட்வீட் செய்து நம்பர் 1 இடத்தில உள்ளது.இதனால் விஜய்யை கலாய்க்க நினைத்து அஜித்தை உலகளவில் கேவலப்படுத்தி விட்டனர் அஜித் ரசிகர்கள். 


    •                ஆனால் உண்மை என்றால் அஜித்,விஜய் இருவரும் நண்பர்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அவர்களின் மானத்தை வாங்குவதே அவர்களின் ரசிகர்கள் தான் என்று நடிகை கஸ்தூரி மற்றும் பல நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    No comments:

    Post a Comment