GRG

Monday, December 24, 2018

விஸ்வாசம் படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு அப்போ படம் ?தொடரும் சென்டிமென்ட் ?


விஸ்வாசம் படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு அப்போ படம் ?தொடரும் சென்டிமென்ட் ?

  •             விஸ்வாசம் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்  நான்காவது முறையாக இணைந்து வெளிவரவிருக்கும் படம் தான் விஸ்வாசம் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.           


  • வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் வெளிவரவிருக்கிறது.தற்போது இந்த படம் தணிக்கை குழுவினரால் பார்க்கப்பட்டு U சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
  •            

  •                மேலும் சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணியில் வெளிவந்த வீரம்,வேதாளம்,விவேகம் தற்போது விஸ்வாசம் என அனைத்து படங்களுமே U சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment