GRG

Wednesday, January 2, 2019

16 இளம் பெண்களுடன் இணையும் விஜய் 63 அப்டேட் தகவல் ?


சர்கார் படத்தின் வெற்றிக்கு அடுத்து விஜய் 63 படம்தான் தற்போது விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.தெறி,மெர்சல் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு அடுத்து தளபதி விஜய் அட்லீ இணைந்திருக்கும் படம் தான் விஜய் 63.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் காமெடி விவேக் அவர்கள் செய்கிறார்.மேலும் தற்போது விஜயுடன்  16 இளம் பெண்கள் நடிக்கவிருக்கின்றனர் என்ற தகவல் தற்போது வெளிவந்திருக்கிறது.இந்த 16 பெண்கள் உள்ள அணிக்கு தான் தளபதி விஜய் கோச்சராக நடிக்கிறார்.மேலும் படத்திற்கு இசை அமைக்கிறார்  ஏஆர் ரகுமான்.



No comments:

Post a Comment