GRG

Saturday, January 5, 2019

விஜயை பற்றி தப்பா பேசிய சீமானின் உண்மைமுகம் இதோ வீடியோ ஆதாரம்?

  •              சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் மற்றும் இயக்குனர் சீமான் தளபதி விஜயை பற்றி மிகவும் மோசமாக பேசியுள்ளார்.இது ஒட்டு மொத்த தளபதி ரசிகர்களையும் உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது சீமானின் பேச்சு அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்கள் கஷ்டபடுகிறவர்களுக்கு சத்தமில்லாமல் எவ்வளவு உதவி செய்கிறார் என்ற          விசயம் அனைத்து மக்களுக்கும் தெரியும்.ஆனால் சீமான் அவர் யக்கும் படத்திற்கு விஜய் கால்ஷீட் தரவில்லை என்ற காரணத்தினால் விஜய் அவர்களை மோசமாக கூறியுள்ளார்.அண்ணல் சீமான் எப்படிபட்டவர் என்று உங்களுக்கு தெரியவேணுமா இந்த 2 வீடியோவையும் பாருங்கள் உங்களுக்கே தெரியும்.மேலும் உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment