GRG

Wednesday, January 2, 2019

மதுரை அஜித் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்கள் ? வச்சு செஞ்சுட்டாங்க ?


  •                    அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் நிலையில் அவர் ரசிகர்கள் பல சவால் விட்டு வருகின்றனர்.அந்த வகையில் விஸ்வாசம் ட்ரைலர் தளபதி விஜயின் சர்கார் ட்ரைலர் சாதனையை முறியடிக்க தவறியது அனைவருக்கும் தெரிந்த விசயம்.

                        தற்போது மதுரையில் உள்ள அஜித் ரசிகர்களின் போஸ்டர் மேலும் கேளிக்கு உள்ளாகியுள்ளது.அந்த போஸ்டரில் ரஜினி,விஜயை தாக்கியது கூட பெரிதாக தெரியவில்லை.ஆனால் அஜித் ரசிகர்கள் அஜித்தையே கலாய்க்கும் வகையில் அரிப்பு அடங்காத அஜித் என கூறியுள்ளனர்.அஜித்தை வச்சு செஞ்சு இருக்கிறார்கள்.

                       

                         தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.அது மட்டும் இல்லாமல் மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லாமல் ஏகப்பட்ட மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.

                         

No comments:

Post a Comment