GRG

Tuesday, April 7, 2020

1.25 கோடி கொரோனா நிவாரண நிதி கொடுத்த தல அஜித்?


                   1.25 கோடி கொரோனா நிவாரண நிதி கொடுத்த  தல அஜித் 

                    * தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர்களின் பட்டியலில் தல அஜித்தும் ஒருவர் என்று சொன்னால் அது  மிகை ஆகாது . தற்போது அவரின் புகழை மேலும்  வகையில் முக்கியமான தருணத்தில் நல்ல ஒரு விசயத்தை செய்திருக்கின்றார் .

                   * நாடெங்கும் தற்போது ஒழிக்கும் ஒரே குரல் கொரோனா வைரஸ் . இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே ஊரடங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் . இதனால் நாட்டின் பொருளாதாரம் வரலாறு  வகையில் பின் தங்கியுள்ளது .

                  * இதனால் நடிகர்கள் , பெரும் பணக்காரர்கள் முதல் உதவி செய்யும் மனப்பான்மை உள்ள அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர் .  தற்போது தல அஜித்தும் அவருடைய கடமையை செய்துள்ளார் .  அவர்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் ,  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் , நடிகர் பெப்சி சங்கத்திற்கு 25 லட்சமும் நிவாரண நிதியாக அளித்துள்ளார். ஒட்டு மொத்தமாக  1.25 கோடி வழங்கியுள்ளார் . நண்பர்களே  நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் . தனித்திருப்போம் விழித்திருப்போம் .
           

No comments:

Post a Comment