GRG

Saturday, April 25, 2020

சூர்யாவுக்கு RED CARD ? ஜோதிகாவால் 6 கோடி லாபம் ? சூரரைப்போற்ற யாரும் இருக்க மாற்றார்களா ?

சூர்யாவுக்கு RED CARD ? ஜோதிகாவால் 6 கோடி லாபம் ?


   
     * ஜோதிகா திரைப்படத்தால் சூரியாவுக்கு ரெட் கார்டு இனிமேல் அவருடைய படங்கள் திரியில் வெளியிட மாட்டோம் திரைப்பட சங்கத்தலைவர் உறுதி .

   சூரியா தயாரிப்பில் அவர் மனைவி ஜோதிகா நடித்த திரைப்படம்தான் பொன்மகள் வந்தால் . இந்த திரைப்படம் ஏப்ரல் 27 வெளிவரவேண்டியது ஆனால் ஊரடங்கு தடையின் காரணமாக இப்படம் வெளிவராமல் இருந்தது . இதனால் ஒரு ஐடியா செய்த சூரியா பொன்மகள் வந்தால் படத்தை நேரடியாக இணையத்தளத்தில்  OTT  முறையில்  செய்தார் . அதில் அமேசான் பிரைமிற்கு வெறும் 3 கோடி செலவில் எடுக்கப்பட்ட பொன்மகள் வந்தால் திரைப்படத்தை 9 கோடிக்கு விற்றுவிட்டார் . இதனால் இரண்டு மடங்கு லாபத்தைப்பார்த்தார் சூரியா ஜோதிகா .

      ஆனால் சும்மா விடுவார்கள் திரையரங்க உரிமையாளர்கள்  தற்போது உலகமே ஊரடங்கில் இருக்கும்போது சூரியா செய்யும் இந்த செயல் நன்றாயில்லை எனவும், மேலும் திரையரங்கை நம்பி பல ஆயிரக்கணக்கானோர் குடும்பங்கள் இருக்கிறது எனவும் கூறியுள்ளார் . மீறி அவர் இணையத்தில் படத்தை வெளியிட்டால் எந்த திரையரங்கில் சூரியா,ஜோதிகா,கார்த்தி, நடித்த  தயாரித்த படங்களையும் வெளியிட மாட்டோம் என கூறியுள்ளனர் .

           அப்படி என்றால் சூர்யாவின் சூரரைப்போற்ற யாரும் இருக்க மாற்றார்களா ? பொறுத்திருந்து பாப்போம் .

No comments:

Post a Comment