GRG

Thursday, October 7, 2021

விஜய்க்காக 5 லட்சம் செலவு செய்து படம் பார்த்த வெளிநாட்டு ரசிகை?

 விஜய்க்காக 5 லட்சம் செலவு செய்து படம் பார்த்த வெளிநாட்டு ரசிகை? 
தளபதி விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் இரண்டு ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் அதிலும் இந்த நியூஸ் உங்களுக்கு வேற லெவல் இருக்கும் அதாவது மாஸ்டர் படம் வந்து குறைந்த காலகட்டத்தில் வந்தது அப்போது பல நாட்டில் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இருந்ததால் ரசிகை ஒருவர் அவர் குடும்பத்துடன் மலேசியாவில் இருந்து சென்னை வந்து மாஸ்டர் திரைப்பட பார்த்து ரசித்தனர் இதற்கு அவர்கள் செலவு செய்த பணம் மட்டும் ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இதைப் பற்றிய முழுமையான விவரங்களை நமது வீடியோவில் கண்டு களியுங்கள் நன்றி வணக்கம்.


No comments:

Post a Comment