GRG

Friday, October 22, 2021

ஷாருக்கான் மகன் போதைப்பொருள் விவகாரம்! நடிகை விஜய் 66 படத்தில் இருந்து நீக்கம்?

ஷாருக்கான் மகன் போதைப்பொருள் விவகாரம்! நடிகை விஜய் படத்தில் இருந்து நீக்கம்?     *நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கடந்த வாரம் போதை பொருள் கடத்தல் வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . தற்பொழுது பல நடிகைகள் இந்த கடத்தல் விவகாரம் காரணமாக போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றன அதில் அனன்யாவம் ஒருவர் அவர் தளபதி விஜய் 66 வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் தற்பொழுது அந்த படத்தில் இருந்து அந்த நடிகை விலக்கப்பட்டார் என்ற தகவல் வந்து கொண்டிருக்கின்றன . அதற்கு காரணம் முழுமையாக நமது வீடியோவில் கூறியுள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.       


No comments:

Post a Comment