GRG

Friday, October 22, 2021

பீஸ்ட் படத்தின் மற்றொரு புகைப்படம் லீக் ஆனது தளபதி வேற லெவல்?

 பீஸ்ட் படத்தின் மற்றொரு புகைப்படம் லீக் ஆனது தளபதி வேற லெவல்?                                  *தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து வருகிறார் . இப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது தற்போது தளபதி ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்து வைரலாகி கொண்டிருக்கிறது இந்த புகைப்படத்தில் விஜய் வேற லெவல்ல இருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் தற்போது படத்தின் பல சூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்து வருகின்றன இதனால் படத்தின் தயாரிப்பு குழு மிகுந்த கவலையில் உள்ளனர். ஆனால் ரசிகர்களுக்கு விஜயின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் கொண்டாடி வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக.


No comments:

Post a Comment