GRG

Sunday, October 10, 2021

இலியானா மீண்டும் பழைய நிலைக்கு வந்ததற்கு காரணம் உடலுறவு தான் என்கிறார்! அடிப்பாவி இப்படியா சொல்லுவ ?

 இலியானா மீண்டும் பழைய நிலைக்கு வந்ததற்கு காரணம் உடலுறவு தான் என்கிறார்! அடிப்பாவி இப்படியா சொல்லுவ ?
இடுப்புஅழகிஎன்று சொன்னால் உங்கள் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது நடிகை இலியானா தான் தமிழ் மற்றும் தெலுங்கு கொடிகட்டி பறந்தார் 2015 வரை தமிழில் முதன்முறையாக 2006ஆம் வருடம் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இலியனா பின்னர் தெலுங்கில் அவளுடைய இடுப்பின் நடனத்திற்காக பல படங்கள் ஹிட்டடித்தது தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றதும் அங்கும் அவருக்கு மெகாஹிட் படங்கள் அமைந்தன . கடைசியாக சங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் விதி யாரை விட்டது அவருடைய புகைப்பட கலைஞர் ஆணட்ரூ நீபொன் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார் பின்னர் மிகவும் குண்டாக காணப்பட்ட இலியானா படவாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார் இந்த நிலையில் தற்போது அவருடனான காதலை  முடித்துக்கொண்டார். தற்போது மீண்டும் ஒல்லியாக காணப்படும் இலியானா  அதற்கு காரணம் என்னவென்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். தன் உடம்பு  பழைய நிலைமைக்கு வந்ததற்கு முக்கியமான காரணம் உடலுறவு தான் என்கிறார் இலியானா ஏனென்றால் ஆண்களிடம் உடலுறவு செய்தால் தான் மனமும் உடலும் அமைதியாக எந்தவித சலனமுமின்றி இருக்கின்றது என்று வெளிப்படையாக கூறியுள்ளார் அம்மணி பார்ப்போம் இனிமேலாவது யாராவது சான்ஸ் கொடுப்பார்களா என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment