GRG

Tuesday, October 12, 2021

அஜித் வலிமை இன்னொரு விவேகம்! ஒரு படம் என்றால் பரவாயில்லை எல்லா படத்திலேயும் பைக் அடங்கப்பா?

 அஜித் வலிமை இன்னொரு விவேகம்!   ஒரு படம் என்றால் பரவாயில்லை எல்லா படத்திலேயுமா        பைக் அடங்கப்பா?                                           நடிகர் அஜித் நன்றாக பைக் ஓட்டுவோர் என்று அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் அவர் ஒரு ரேஷன் என்று அனைவரும் கூறுகின்றனர் அது மட்டுமல்லாமல் அவருடைய முதுகில் நூற்றுக்கும் மேலாக ஆபரேஷன் செய்து இருக்கிறார் என்று பல செய்திகள் உண்டு ஒருவர் ஒரு ஆபரேஷன் செய்தாலே நடப்பது கஷ்டம் ஆனால் அஜித்தோ 100 ஆபரேஷன் மேலும்  பண்ணி எழுந்து நடக்க முடியுமா அதுவும் சினிமாவில் உள்ள ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் நடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான் நமது வீடியோவில் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிவித்துள்ளோம் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment