GRG

Thursday, October 14, 2021

நாயகி வித்யா பிரதீப்பா இப்படி படு கவர்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படம்!

 நாயகி வித்யா பிரதீப்பா இப்படி படு கவர்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படம்

Tamilcinemaa4        நடிகை வித்யா பிரதீப் சினிமா உலகில் சில படங்களில் காணப்பட்டவர் சைவம் படம் மூலம் புகழ் அடைந்தார் மேலும் அருண் விஜய் உடன் தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த நிலையில்  பிரபலமான நாயகி சீரியலில் நடித்து வந்த வித்யா தற்போது முழு வீச்சில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார் பார்ப்பதற்கு குடும்ப பெண் மாதிரி இருக்கும் அவர் தற்பொழுது படு கவர்ச்சியான புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆளாகியுள்ளார் புகைப்படத்தை நீங்களே பாருங்கள் வித்யாவின் அழகை பார்த்து ரசியுங்கள்.
Tamilcinemaa4 சினிமா வாய்ப்பு வந்தால் ஆடாத குதிரையும் ஆடும் என்பதில் வித்யா பிரதீப்க்கும் பொருந்தும் ஆரம்பத்தில் குடும்ப பெண் மாதிரி காணப்பட்டவர் தற்போது முழு கவர்ச்சி இறங்கிவிட்டார் வாய்ப்புக்காக பணம் வந்தால் பத்தும் பறந்து போகும் ஆடைகள் போகாதா என்ன.

No comments:

Post a Comment