GRG

Saturday, November 6, 2021

சிவகார்த்திகேயன் சம்பளம் தற்போது 30 கோடியாக உயர்த்தினார்?

 சிவகார்த்திகேயன் சம்பளம் தற்போது 30 கோடியாக உயர்த்தினார்? 


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் தற்போது முதலிடத்தில் உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தற்போது டாக்டர் படத்தின் வெற்றியால் அவரது சம்பளம் 10 கோடியிலிருந்து 30 கோடியாக தற்பொழுது உயர்த்தியுள்ளார் இது சினிமா வட்டாரத்தில் முன்னணி நடிகர்களான தனுஷ் சூர்யா விஷால் கார்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது ஏனென்றால் அவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 25 நாட்களில் 100 கோடி வசூல் சாதனை செய்ததே இதற்கு காரணம் என்ன கூறுகின்றனர் தயாரிப்பாளர்கள் இதனால் சிவகார்த்திகேயன் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அதை கொடுக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர் தற்போது சிவகார்த்திகேயன் அவரது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளார் இதைத்தான் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள்.

No comments:

Post a Comment