GRG

Saturday, April 29, 2023

பிரபு தேவா இரண்டாவது மனைவி இவரா?

பிரபு தேவா இரண்டாவது மனைவி இவரா?                                                                              Tamil Mithran News 🌸 நடன புயல் தென்னிந்திய மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் நபர் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவா அவருடைய முதல் கல்யாணம் விவாகரத்தில் முடிந்தது. அவரின் முதல் மனைவியின் பெயர் ரமலாத் . பிரபுதேவா மற்றும் ரமலான் இரண்டு மகன்கள் இருந்தனர். அதில் ஒரு மகன் இறந்துவிட்டார் பின்னர் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் நயன்தாரா மற்றும் பிரபுதேவாவின் காதல் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் தற்போது பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது மிகவும் ரகசியமாக இருந்த அந்த விஷயம் ஒரு வீடியோ கால் மூலமாக அவரது இரண்டாவது மனைவி வெளியிட்டுள்ளார் அவருடைய பெயர் ஹிமாலினி சிங் கடந்த 2020 லாக்டவுன் சமயத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர் இதைப் பற்றிய முழு விவரம் பின்வரும் வீடியோவில் விரிவாக கொடுத்துள்ளோம். 


No comments:

Post a Comment