GRG

Saturday, November 17, 2018

சென்னையில் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள் ஒரு பார்வை யார் முதலிடத்தில்

சென்னையில் டாப் 10 வசூல் செய்த திரைப்படங்கள் ஒரு பார்வை? யார் முதலிடத்தில் ?
  • ஒரு நடிகரின் வெற்றியை நிர்ணயிப்பது சென்னை நகரின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை வைத்துதான்.அதிலும் வசூல் சாதனை செய்த முதல் 10 படங்களின் விபரத்தை பாப்போம் வாருங்கள்.
  • பாகுபலி 2

  • மெர்சல்
  • சர்கார்

  • கபாலி
  • காலா
  • தெறி

  • எந்திரன்
  • விவேகம்

   . வேலைக்காரன்


  • இந்த லிஸ்ட்டில் பாகுபலி 2 முதல் இடத்தில் உள்ளது 2,3,மற்றும் 6வது இடத்தில் தளபதி விஜயின் மெர்சல்,சர்கார்,தெறி படங்கள் உள்ளன.ஆனால் சர்கார் திரைப்படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.ரஜினி,விஜய் படங்கள் தலா 3 படங்கள் உள்ளன.தல அஜித்தின் விவேகம் மட்டும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்ல் 8வது இடத்தை பிடித்துருக்கிறது.விக்ரமின் ஐ படம் 9வது இடத்தையும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் 10வது இடத்தையும் பெற்றுள்ளது.

    தற்போது உள்ள சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தின் படி தமிழ்சினிமாவின் நம்பர் 1 நடிகர் தளபதி விஜய் தான்.மெர்சல்,சர்கார் இந்த இரண்டு படங்களின் மூலம் அவரின் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

No comments:

Post a Comment