GRG

Saturday, November 17, 2018

நயன்தாராவின் கம்பர்டபுள் ஹீரோ இவர்தானாம் ? போட்றா வெடிய ?

நயன்தாராவின் கம்பர்டபுள் ஹீரோ இவர்தானாம் ? போட்றா வெடிய ?

  • தல தளபதிக்கு ரசிகர்களைதாண்டி சினிமா பிரபலங்களே பல ரசிகர்,ரசிகை இருக்கின்றனர்.அதிலும் நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு யாரை புடிக்கும் என்று தெரியுமா?

    நயன்தாராவுக்கு மிகவும் புடித்த நடிகரும் கம்பர்டபுள் நடிகரும் வேறு யாரும் இல்லங்க நம்ம தளபதி விஜய் தான்.இதை அவரே ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார்.

No comments:

Post a Comment