GRG

Thursday, November 29, 2018

சென்னை பாக்ஸ் ஆபீஸ் சர்கார் படத்தை பின்னுக்கு தள்ளி 2.0 முதலிடம் ?


சென்னை பாக்ஸ் ஆபீஸ் சர்கார் படத்தை பின்னுக்கு தள்ளி 2.0 முதலிடம் ?

  • 2.0 எந்திரன் இரண்டாம் பாகம் உலகமே ஆர்வதோடு எதிர்பார்த்த திரைப்படம்.இந்த திரைப்படம் நேற்று வெளியாகி வெற்றியும் பெற்றது.தற்போது இந்த திரைப்படத்தின் சென்னை வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.அதில் தளபதி விஜயின் சர்கார் படத்தின் முதல் நாள்  சென்னை வசூலை 2.0 முறியடித்துள்ளது.

சர்கார் முதல் நாள்  வசூல் : Rs : 2.37Cr 

2.0 முதல் நாள் வசூல் : Rs : 2.64Cr 













சென்னையின் முதல் நாள் வசூலில் சர்காரை பின்னுக்கு தள்ளிய 2.0
2.0 - Chennai Box Office 1 Day Rs: 2.64 Cr
Sarkar - Chennai Box Office 1 Day Rs: 2.37 Cr

No comments:

Post a Comment