GRG

Friday, November 30, 2018

சர்காரிடம் வசூலில் தோற்றுப்போன ரஜினியின் 2.0 ? வசூல் நாயகன் யார் ?

சர்காரிடம் வசூலில் தோற்றுப்போன ரஜினியின் 2.0 ? வசூல் நாயகன் யார் ?
  • வாசகர்களே நேற்று 2.0 சென்னையில் முதல் நாள் வசூலில் சர்கார் படத்தை முந்தியதாக பார்த்தோம்.ஆனால் அந்த தகவலை சினிமா பிரபலங்கள் தவறாக பதிவிட்டுள்ளனர்.

  •  காரணம் என்னவென்று தெரியுமா ?சர்கார் திரைப்படம் சென்னையில் முதல் நாளில் Rs.2.41Cr வசூல் செய்து முத்த இடத்தில் உள்ளது.ஆனால் ரஜினியின் 2.0 படம் சென்னை முதல் நாள் வசூல் Rs.2.40Cr மட்டும்தான்.ஏனென்றால் 2.0 3D படம் அதனால் ரசிகர்களுக்கு 3D கண்ணாடியின் கட்டணத்தை டிக்கெட் விலையுடன் சேர்த்து எடுத்துள்ளனர்.

  • வசூல் நாயகன் யார் :

  • அதனால் அந்த தொகையை கழித்தால் சர்கார் படத்தை விட 2.0 வசூல் குறைவு தான்.இதனால் தமிழ் சினிமாவில் தற்போது வசூல் புரட்சி நாயகனாக தளபதி  விஜய் தான் முதல் இடத்தில உள்ளார்.சர்கார் வெற்றிகரமாக 25வது நாளை தாண்டி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment