GRG

Saturday, November 10, 2018

5 நாளில் 175 கோடி வசூல் மலையில் நனையும் விஜயின் சர்கார் ?

5 நாளில் 175 கோடி வசூல் மலையில் நனையும் விஜயின் சர்கார் ?
  • சர்கார் திரைப்படம் வெளிவந்து நேற்றோடு 5 நாட்கள் முடிவடைந்த நிலையில்.தற்போது அதன் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.சர்கார் திரைப்படம் வெளிவந்து முதல் 3 நாளிலே 150 கோடி வசூல் செய்தது.ஆளும்கட்சியின் தாக்குதலை அடுத்து படத்தின் சில காட்சிகளை நீக்கிவிட்ட பின்பும் படம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்கிற்கு வரவழைத்து சர்கார் வசூல் மலையில் நனைந்து வருகிறது.

    தற்போது 5 நாள் வசூல் 178 கோடியை தாண்டி சென்றுள்ளது இன்று ஞாயிறு எல்லோருக்கும் விடுமறை வேற ஏற்கனவே பல திரையரங்கில் டிக்கெட் முழுவதும் விற்றுதீர்ந்துவிட்டது. இதனால் சர்கார்  வசூல் இன்றோடு 200 கோடியை தாண்டும் என்று சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர்.எப்படியோ தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் 1 
    விஜய் தான்.

No comments:

Post a Comment