GRG

Sunday, November 11, 2018

அட்லி இயக்கும் விஜய் 63 படத்தின் இசை மறுபடியும் ஏ ஆர் ரகுமான் ?

அட்லி இயக்கும் விஜய் 63 படத்தின் இசை மறுபடியும் ஏ ஆர் ரகுமான் ?
  • சர்கார்  படத்தின் மாபெரும்  வெற்றியை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் விசயம்,விஜயின் அடுத்த படம் என்னவென்று தான்.விஜய் 63 படத்தை தெறி,மெர்சல் வெற்றிப்படத்தை தொடர்ந்து 3 வது முறையாக விஜயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் இயக்குனர் அட்லீ.இந்த படம் ஜனவரி மாதம் தொடங்குகிறது.

    தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.மெர்சல் ,சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் 63 படத்தையும் இசை அமைக்கபோவது நம்ம ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தான்.தற்போது தளபதி ரசிகர்கள் படத்தின் பாடல்கள் மற்றும் தீம் மாசாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர்ரில் அட்லீயிடம் கூறிவருகின்றனர்.

No comments:

Post a Comment