GRG

Tuesday, November 20, 2018

கஜா புயல் நிவாரணத்திற்கு சர்கார் படத்தின் ஒரு நாள் வசூலை அப்படியே கொடுக்கிறார்கள்?விஜய் 50 லட்சம் ஏற்கனவே கொடுத்துவிட்டார்?

கஜா புயல் நிவாரணத்திற்கு சர்கார் படத்தின் ஒரு நாள் வசூலை அப்படியே கொடுக்கிறார்கள்? விஜய் 50 லட்சம்  ஏற்கனவே  கொடுத்துவிட்டார்?
  • கஜா புயலின் பாதிப்பு டெல்டா மாவட்டங்களில் மிகவும் மோசமாகவுள்ளது அனைவருக்கும் தெரியும்.அரசியல் கட்சியைத்தவிர அனைத்து மக்களும்,நடிகர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.


  • தளபதி விஜய் ஏற்கனவே 50 லட்சம் ரூபாய்யை தனது மக்கள் இயக்கத்தின் தலவைர் வங்கி கணக்கில் போட்டு மக்களுக்கு உதவி செய்ய சொல்லிவிட்டார்.


    தற்போது அமெரிக்காவின் சர்கார் பட விநியோஸ்தர் கஜா புயலுக்கு உதவி செய்யும் வகையில் சர்கார் படத்தின் ஒரு நாள் வசூல் முழுவதுமாக கஜா புயலுக்கு கொடுக்க முன்வந்துள்ளார் அந்த தொகை கிட்டத்தட்ட 5 லட்சம் ருபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறுகின்றனர்.வாசகர்களே நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

No comments:

Post a Comment