GRG

Monday, November 19, 2018

வடசென்னை ஹீரோய்ன் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பிடித்த நடிகர் யார் என்று தெரியுமா ?

வடசென்னை ஹீரோய்ன் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பிடித்த நடிகர் யார் என்று தெரியுமா? 
  • தமிழ் நடிகை  காக்கா முட்டை,வடசென்னை பட புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் உங்கள் அனைவருக்கும் தெரியும்.அவருடைய நடிப்பு தமிழ் மக்கள் அனைவருக்கும் ரொம்ப புடிக்கும்.தற்போது அவருக்கு தமிழ் நடிகரில் யாரை புடிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.


    ஐஸ்வர்யாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியையும்அதற்கடுத்து தளபதி விஜய்யையும் தான் ரொம்ப புடிக்குமாம்.இதனால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.என்ன வாசகர்களே உங்களுக்கு யாரை புடிக்கும் என்று கருது தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment