GRG

Monday, November 26, 2018

தளபதி 63 விஜய்க்கு ஜோடியாகவுள்ள 2வது நாயகி ஸ்ரீதிவ்யா ?

தளபதி 63 விஜய்க்கு ஜோடியாகவுள்ள 2வது நாயகி ஸ்ரீதிவ்யா ?

    • சர்கார் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் அட்லீயுடன் 3வது முறையாக இணையும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடிக்க லிஸ்ட்டில் இருந்த நடிகர் நம்ம ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா.கடைசியில் அட்லீயின் ஆஸ்தான நடிகை நயன்தாராவை புக் செய்துவிட்டார்.




    • இருந்தாலும் படத்தில் இன்னொரு நாயகி தேவைப்பட படக்குழு நம்ம ஸ்ரீதிவ்யாவை தற்போது நாடியுள்ளனர்.இதனால் மிகவும் சந்தோஷத்தில் உள்ள ஸ்ரீதிவ்யா தற்போது விஜயுடன் நடிக்க உள்ளதால் அவருடைய கொள்கையில் சிலவற்றை தளர்திள்ளாரம்.அப்படி அந்த கொள்கை என்னவா இருக்கும்.

No comments:

Post a Comment