GRG

Monday, November 26, 2018

விஜயை நேரில் சந்தித்து பேசிய ஸ்ரீமன் ஏன் தெரியுமா?

 விஜயை நேரில் சந்தித்து பேசிய ஸ்ரீமன் ஏன் தெரியுமா?

நடிகர் ஸ்ரீமன் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் .அவரைப்பற்றி.தற்போது அவர் தளபதி விஜய் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.அந்த புகைப்படத்தை இன்று ட்விட்டர்ரில் வெளியிட்டுள்ளார்.அதில் என்னுடைய 22 கால நண்பனை இன்று நேரில் சந்தித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது எனவும் பாசிடிவ் எனர்ஜி விஜயுடன் பேசும்போது கிடைக்கிறது.விஜயின் எளிமையும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் என்னை மிகும் விஜயை நேசிக்க வைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

Every meet I gain positivity, It was a fantastic journey, 22 years of friendship, thanks for the support , guidance, admiring your humbleness, simplicity, silently helping society without any publicity, living life quiet & working hard mantra WOW Vijima love U thanks for the time

No comments:

Post a Comment