GRG

Sunday, November 18, 2018

சர்கார் வசூல் தற்போதைய நிலை திருநெல்வேலிதான் முதல்லிடத்தில் ?


சர்கார் வசூல் தற்போதைய நிலை திருநெல்வேலிதான் முதல்லிடத்தில் ?
  • சர்கார் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்.தற்போது சென்னையை தாண்டி தென்மாவட்டங்களில் கூட்டம் இன்னும் குறையாமல் சர்கார் படத்தை குடும்பத்தோடு பார்க்கின்றனறாம்.அதிலும் நெல்லை ராம் முத்துராம் திரைஅரங்கு உரிமையாளர் வெளியிட்டுள்ள ட்விட்டில் சர்கார் படம் 2 வது வாரமாக அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.சர்கார் தான் வசூலில் முதளிடதில் உள்ளது இதற்கு காரணமான தளபதி விஜய் மற்றும் அவரின் ரசிகர்கள்,சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவுத்துள்ளார்.


No comments:

Post a Comment