GRG

Saturday, November 24, 2018

தோணி மகளுடன் தமிழ் பேசும் அழகை பாருங்கள்




தோணி  தன் மகளுடன் தமிழ் பேசும் அழகை பாருங்கள்???


  • தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது அசிங்கம் என்று நினைப்பவர்கள் மத்தியில்.பீகாரைச்சேர்ந்த நமது இந்தியன் கிரிக்கெட் அணி கேப்டன் தல தோணி தன் மகளுடன் எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார் என்று மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.தமிழ் பேசுவது அசிங்கம் இல்லை நம் அடையாளம்.அதுமட்டும் இல்ல உலகின் மூத்த மொழி நம் தாய்மொழியான தமிழ் தான் என்று ஒருபோதும் மறவாதீர்கள்.

No comments:

Post a Comment