GRG

Saturday, November 24, 2018

முதல்வன் 2 வில் விஜய் நடிப்பார் சங்கர் உறுதி

இந்தியன் 2 வில் விஜய் நடிப்பார் சங்கர் உறுதி???
  • முதல்வன் திரைப்படம் சங்கர் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.முதலில் முதல்வன் படத்தில் நடிக்க சங்கர் விஜயைத்தான் அழைத்தார்.அந்த சூழலில் அது நடக்காம போனது.இருந்தாலும் சங்கர் தளபதி விஜய் அவர்களை வைத்து நண்பன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார்.

    தற்போது 2.0 வெளியாகவுள்ள நிலையில்.சங்கர் அவர்கள் ஒரு பேட்டியின்போது முதல்வன் 2 கதை நன்றாக அமைந்தால் நிச்சயம் அந்தக்கதைக்கு நாயகன் விஜய் தேவைப்பட்டால் உறுதியாக முதல்வன் 2 வில் விஜயுடன் இணைவேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment