GRG

Saturday, December 1, 2018

தல தளபதி ரசிகர்களே யார் சிறந்த மனிதர்? என்று இந்த 2 வீடியோவையும் பார்த்துட்டு சொல்லுங்கள் ?

தல தளபதி ரசிகர்களே  யார் சிறந்த மனிதர் என்று இந்த 2 வீடியோவையும் பார்த்துட்டு சொல்லுங்கள் ?
  • வாசகர்களே தல அஜித்,தளபதி விஜய் இவர்கள் ரெண்டு பேருமே தமிழ் சினிமாவில் தற்போது மிகபெரிய தூண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் இவர்களுக்கு அவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர்கள் எங்கு சென்றால் அங்கு ஒரு கூட்டமே கூடிவிடும்.மேலே இருக்கும் வீடியோவை பார்த்துட்டு சொல்லுங்கள்.அஜித்,விஜய் இவர்கள் ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் என்றும் யார் சிறந்தவர் என்றும் கூறுங்கள்.

No comments:

Post a Comment