GRG

Sunday, December 2, 2018

சிக்ஸ் பேக் கட்டுமஸ்தான உடல் நீங்கள் பார்க்காத விஜய் 63 ஸ்பெஷல் தகவல்கள்?

சிக்ஸ் பேக் கட்டுமஸ்தான உடல்  நீங்கள் பார்க்காத விஜய் 63 ஸ்பெஷல் தகவல்கள்?
  • சர்கார் படத்தை அடுத்து தளபதி விஜய் அவர்கள் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக இணையும் படம் தான் விஜய் 63.இந்த படம் விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால்.இந்த படத்தில் விஜயின் ஜிம் டிரைனர் ஒரு சுவாரசிய தகவலை வெளியிட்டுள்ளார்.
    அதாவது படத்திற்காக விஜய் அவர்கள் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளவிருக்கின்றார் என்றும் இதற்காக சிக்ஸ் பேக் வைக்க போகிறார் இதைவிட மேலாக இது நாள் வரைக்கும் நீங்கள் பார்த்திராத கட்டுமஸ்தான உடற்க்கட்டுடன் கூடிய விஜயை பார்ப்பீர்கள்.இந்த செய்தி கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாகத்தான் இருக்கும் என்ன நண்பர்களே.

No comments:

Post a Comment