GRG

Thursday, December 27, 2018

தளபதி 63 படத்தில் நடிக்கும் மீசையைமுறுக்கு ஹீரோய்ன் ஆத்மிகா ?


தளபதி 63 படத்தில் நடிக்கும் மீசையை முறுக்கு ஹீரோய்ன் ஆத்மிகா ?

  • தெறி,மெர்சல்  என மாபெரும்வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அட்லீயுடன் தளபதி விஜய் 3 வது முறையாக இணைந்திருக்கும் படம்தான் தளபதி 63.இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில் ஏற்கனவே தளபதியுடன் ஜோடியாக நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியது அனைவருக்கும் தெரியும்.                 


  • தற்போது தளபதி 63 ல் இன்னொரு நடிகையும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.அவர்வேறு யாருமில்லை மீசையை முறுக்கு ஹீரோய்ன் ஆத்மிகா தான் விஜயுடன் இரண்டாவது நாயகியாக நடிக்கவுள்ளார்.இந்த திரைப்படம் 2019 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.










No comments:

Post a Comment