GRG

Friday, December 28, 2018

விஸ்வாசத்தை வச்சு செஞ்ச பேட்ட ரஜினி கொல காண்டுல இருக்கேன் வீடியோ?

விஸ்வாசத்தை வச்சு செஞ்ச பேட்ட ரஜினி கொல காண்டுல இருக்கேன்  வீடியோ ?
  •                இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்ப்பு பெற்று வருகிறது.படத்தில் ரஜினி மாஸ் மற்றும் கிளாஸ் தோற்றத்தில் செம்மையாக இருக்கிறார்.இதை விட முக்கியமாக அஜித்தின் விஸ்வாசம் படத்தை குறிக்கும் வகையில் ஒரு வசனமும் பேசிஇருக்கிறார்.அந்த வசனம் அப்படியே பொருந்துகிறது நீங்களே அந்த வீடியோவை பாருங்கள்.பார்த்துட்டு உங்கள்  கருத்துகளை தெரிவியுங்கள் நண்பர்களே.

No comments:

Post a Comment