GRG

Saturday, December 15, 2018

கஸ்தூரியை தொடர்ந்து லஹரி மியூசிக்கிடம் அசிங்கப்பட்ட அஜித் ரசிகர்கள் ? வட போச்சே ?

கஸ்தூரியை தொடர்ந்து லஹரி மியூசிக்கிடம் அசிங்கப்பட்ட அஜித் ரசிகர்கள் ? 
  • நடிகை கஸ்துரி தல அஜித் ரசிகர்களை மிகவும் கேவலமாக திட்டியது அனைவருக்கும் தெரிந்த விசயம்.தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்தின் 2 வது பாடல் இன்று யூடுப்பில் வெளிவந்தது.ஏற்கனவே விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் வெளியாகி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல விருந்து படைத்தது.
  •        
    • தற்போது வெளிவந்த வேட்டிகட்டு பாடலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை.அது மட்டும் இல்லாமல் பாடல் வெளியாகி 7 நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்குகளை பெற்றது என அஜித் ரசிகர்கள் தெரிவித்தனர்.இதன் மூலம் சர்கார் பாடலை தோற்கடித்தது விஸ்வாசம் என ரசிகர்கள் சந்தோசம் அடைந்தனர்.
        
    ஆனால் அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட இல்லை காரணம் விஸ்வாசம் பாடலை வெளியிட்ட லஹரி இசை நிறுவனமே பாடல் வெளியாகி 16 நிமிடத்தில் தான் ஒரு லட்சம் லைக் பெற்றது என அறிவித்தனர்.இதனால் அஜித் ரசிகர்கள் மறுபடியும் வடை சுட்டது வெளியில் தெரிந்ததால் மீம்ஸ் கிரியேட்டர்கள் மறுபடியும் தங்கள் வேலையை காட்ட துவங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment