GRG

Friday, December 14, 2018

விஜய்க்கு திருஷ்டி கழிக்கும் தாய்குலம் வேறலெவல் மாஸ் ?

 விஜய்க்கு திருஷ்டி கழிக்கும் தாய்குலம் வேறலெவல் மாஸ் ?

  • தளபதி விஜய் அவர்கள் இன்று நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்கு செல்லும்போது.அங்கு பல பேர் விஜய் அவர்களைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.அது மட்டும் இல்லாமல் மேலே உள்ள வீடியோவில் தளபதி விஜய் அவர்களை அங்குள்ள ஒரு அம்மா விஜயின் கண்ணத்தை தொட்டு திருஷ்டி கழித்தார் யார் கண்ணும் தளபதி மேல் படக்கூடாது என்று.இதிலிருந்தே தெரிகிறது விஜய் அவர்கள் மேல் மக்கள் எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்று.அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயை அவங்க வவீட்டு பிள்ளையாகவே மக்கள் பார்கின்றனர்.நிச்சயம் இது வேற லெவல் மாஸ் தாங்க.

No comments:

Post a Comment