GRG

Saturday, December 22, 2018

ரேசன் கடையில் நடக்கும் அநியாயத்தை பாருங்கள்? அனைவருக்கும் பகிருங்கள் நண்...



ரேசன் கடையில் நடக்கும் அநியாயத்தை பாருங்கள்? அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே?
             
  •                     நண்பர்களே மேலே உள்ள வீடியோவில் நீங்கள் பார்த்த மாதிரிதான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன்கடையிலிலும் நடக்கிறது.
  •                    
                        ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் கொடுக்கும் தனியார் பொருள்களையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.இனிமேலாவது நாம் தட்டி கேட்டால்தான் இந்த நிலைமை மாறும் எனவே நண்பர்களே இந்த பதிவை நீங்கள் பார்த்து படித்தது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் பகிருங்கள் இந்த நிலைமையும் விரைவில் மாறும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment