GRG

Friday, December 21, 2018

பத்திரிகையாளர் சந்திப்பு தங்க நாணயம் பரிசு? செம்ம யூத் விஜய் ? HD புகைப்படங்கள்

பத்திரிகையாளர் சந்திப்பு தங்க நாணயம் பரிசு? செம்ம யூத் விஜய் ? HD புகைப்படங்கள் 
  • நேற்று  தளபதி விஜய் அவர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் யூடுப் சேனல் உரிமையாளர்கள் சந்தித்து கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பரிசாக தங்க நாணயங்களை வழங்கினர்.அதோடு அனைவரிடமும் போட்டோ எடுத்துக்கொண்டார்.
     
               

    தளபதி விஜய் அனைத்து விசயங்களிலும் ஸ்பெஷல் தான் ஏனென்றால் மத்த நடிகர்களைபோல் வந்தோமா நடித்தோம,சம்பாதித்தோம என்று இல்லாமல். நடிகர்களையும்,அவர்களின் படங்களையும் விமர்சிக்கும் பத்திரிகையாளர்களையும் சிறப்பிக்கும் வகையில் அவர்களை சந்தித்து பரிசுகளையும் வழங்கியுள்ளார்.                      இதோ அதில் சில புகைப்பட தொகுப்புகள் உங்களுக்காக.











No comments:

Post a Comment