GRG

Monday, December 24, 2018

விஜய்க்கு ஒரு நியாயம் ? மத்தவங்களுக்கு ஒரு நியாயமா ? என்னயா அநியாயமா இருக்கு ?

             
  •                 தமிழ்சினிமா4 நண்பர்களே இது ஒரு பொதுவான விசயம்தான் யாரையும் குறிப்பிட்டு சொல்வது இல்லை.தளபதி விஜயின் சர்கார் முதல் போஸ்டர் வெளிவந்ததும் பல வகையில் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்தனர் காரணம் போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம்தான்.
  •              
                    ஆனால் தற்போது நடிகை ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தின் போஸ்டர் வெளிவந்தது அதில் ஹன்சிகா ஒரு பெண்மணி கஞ்சாவே அடிப்பது போல் உள்ளது இதை ஒருத்தர் கூட எதிராக கருத்துக் தெரிவிக்கவில்லை.அதேமாதிரி தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் ஏகப்பட்ட புகைபுடிக்கும் காட்சிகள் உள்ளது இதையும் யாரும் தட்டி கேட்கவில்லை.
                 

  •                ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான்.விஜய் அவர்கள் பல பேருக்கு தெரிந்தும்,பல பேருக்கு தெரியாமலும் ஏகப்பட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.எங்கு அவர் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்ற பயத்தில் அவருக்கு எதிராக பல பிரச்சனைகளை கொண்டுவருகிறார்கள்.அதே பிரச்சனையை தளபதி விஜய் தகர்த்து எறிந்து வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்.

No comments:

Post a Comment