GRG

Friday, December 28, 2018

விஜயின் கத்தி படத்தின் டைட்டில் மியூசிக்கை சுட்ட ரஜினியின் பேட்ட?

விஜயின் கத்தி படத்தின் டைட்டில் மியூசிக்கை சுட்ட ரஜினியின்  பேட்ட அனிருத் போச்சா ? 
  •                அனிருத் இசையில் தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்த மாபெரும் ஹிட் படம் கத்தி இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார்.

  •                 நேற்று ரஜினியின் பேட்ட படத்தின் ட்ரைலர் வேலையாகி வரவேற்ப்பு பெற்றது.ஆனால் படத்தில் ரஜினிக்கு வரும் மாஸ் பிஜிஎம் இசை ஏற்கனவே அனிருத் தளபதி விஜய்க்காக கத்தி படத்தில் போட்ட டைட்டில் இசையை தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அப்படியே போட்டுள்ளார்.நீங்களே இந்த வீடியோவை பாருங்கள்.

No comments:

Post a Comment