GRG

Saturday, December 29, 2018

டிக் டாக்கிலும் முதலிடத்தை வென்ற விஜய் எவ்வளவு மில்லியன் வித்தியாசத்தில் என்று தெரியுமா ?


  •             டிக் டாக் எல்லோருக்கும் தெரியும் அதில் தற்போது தேடு பொறிகளால் அதிகம் தேடப்படவர்களின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
  •            
        டிக் டாக்கில் முதல் இடத்தில் தளபதி விஜய் தான் உள்ளார்.அதாவது 1 பில்லியன் பார்வையாளர்கள் விஜய் அவர்களை தேடியுள்ளனர்.அதற்கடுத்து அஜித் அவர்கள் உள்ளார் அவர் 195 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே தேடியுள்ளனர்.அதற்கடுத்து முறையே ரஜினி 168 மில்லியன் மற்றும் கமல் 66 மில்லியன் உள்ளனர்.
         
        தளபதி விஜய் சினிமா மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களிலும் நம்பர் 1 என்ற இடத்தில் இருக்கிறார் என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.




No comments:

Post a Comment