GRG

Monday, December 31, 2018

சர்காரிடம் தோற்றுப்போன விஸ்வாசம் ட்ரைலர் ? கிங்மேக்கர் விஜய் ?


  •               நேற்று விஸ்வாசம் ட்ரைலர் வெளிவந்து ரஜினியின் பேட்ட படத்தின் சாதனைகளை முறியடித்தாலும் நம்ம தளபதி விஜயின் சர்கார் சாதனையை தொடக்கூட முடியவில்லை.

                  அதாவது தல அஜித்தின் விஸ்வாசம் ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 1 கோடியே இருபது லட்சம் பேர் பார்த்தனர்.11 லட்சம் லைக்குகளை பெற்றது.
     
                  தளபதி விஜயின் சர்கார் டீசர் வெளியாகி அதே 24 மணி நேரத்தில் 1 கோடியே அறுபது லட்சம் பேர் பார்த்தனர்.12 லட்சம் லைக்குகளை பெற்றது.

                  இதனால் தமிழ் சினிமா மற்றும் இணையதளம் கிங்மேக்கர் தற்போது பார்த்தால்
    தளபதி விஜய் தான் என்று மறுபடியும் நிரூபணமாகியுள்ளது.              

No comments:

Post a Comment